இவர்களையெல்லாம் தூக்கிலிட்டதுடன் திருப்தி அடையாமல், மீண்டும் கிளர்ச்சி ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆங்கிலேயர் தொடங்கினர்.
விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் :
குடல் புண், வயிற்றுப் புண் நோய்களுக்கு வில்வ இலைகள் மிக அருமையான மருந்தாகக் காணப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகலாம்.
மலச்சிக்கல், உடல் எடை, நீரிழிவு, இதய ஆரோக்கியமின்மை என பல்வேறு பிரச்சனைகளிலிருந்து வெளிவர உதவும் சத்தான குதிரைவாலி அரிசியைப் பற்றி இந்தப் பதிவில் உமையாள் பாட்டி வாயிலாக அறிந்து கொள்வோம்!
தெளிவான மனம் அமையும். சோம்பலின்றி சுறுசுறுப்பாகச் செயலாற்ற முடியும். உள்ளம் துடிதுடிப்பாக இருக்கும். அதனால் உலகை ஆளும் அளவிற்கு உள்ள உறுதியைத் தருகிறது.
அஸ்வகந்தா சாப்பிடுவதால் நம் உடலுக்கு தரும் பலன்கள்
காலை எழுந்தவுடன்,வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் சுடு தண்ணீர் குடித்து வந்தால் நோய்கள் வராது.
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்றாலும், உடற்பயிற்சி செய்யும் போதும், உடற்பயிற்சி செய்த பின்னர் சில முக்கிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த மருந்து நுரையீரல், தொண்டை பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை எளிதில் குணம் ஆக்கிவிடும்.
மைதானத்தில் சிலம்பாட்டம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள்
மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு ஏசியாநெட்நியூஸ் தமிழ் வாட்ஸ்அப் சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்
சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர்.
நம் தென்பகுதிகளில் சிறுதானியங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கம்பு, அதிக சத்துடையதாக, ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது.Here